ஈசி ஸரீமீ வறை
0
தேவையான பொருட்கள்:
ஸரீமீ - 250 கிராம் பெரிய வெங்காயம் - ஒன்று காய்ந்த மிளகாய் - 3 மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி கடுகு சோம்பு கறிவேப்பிலை எண்ணெய் உப்பு
செய்முறை:
தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.
ஸரீமீயை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு
சோம்பு
வெங்காயம்
காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் ஸரீமீ துண்டுகளைச் சேர்க்கவும்.
பிறகு மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறவும். தூள் ஸரீமியுடன் சேர்ந்து
தூள் வாடை போனதும் இறக்கவும்.
டேஸ்டி ஈசி ஸரீமீ வறை ரெடி.