ஈசி பாஸ்தா (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாஸ்தா - 1 கப்

ஓலிவ் எண்ணெய் - சிறிது

பூண்டு - 10 பல் (பொடியாக நறுக்கியது)

சில்லி ஃப்ளேக்ஸ் - சிறிது

பார்ஸ்லே இலை - சிறிது(dry or fresh)

பெப்பர் - சிறிது

உப்பு - சிறிது

சீஸ் - தேவைக்கேற்ப

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, அது கொதிக்கும் போது சிறிது உப்பு, ஓலிவ் எண்ணெய், பாஸ்தா சேர்க்கவும்.

ஜில் தண்ணீரில் பாஸ்தாவை போட்டு எடுத்து ஓலிவ் எண்ணெய் கலந்து வைக்கவும்.

பின் கடாயில் ஓலிவ் எண்ணெய், பூண்டு, சில்லி ஃப்ளேக்ஸ், பார்ஸ்லே இலை அல்லது தண்டு, வேக வைத்த பாஸ்தா, பெப்பர், உப்பு, துருவிய சீஸ் சேர்த்து பரிமாறவும்.

குறிப்புகள்:

இதனுடன் வேக வைத்த சிக்கன், மட்டன், முட்டை, முள்ளில்லாத மீன், காளான், குடைமிளகாய் சேர்த்தும் செய்யலாம்.