ஈசி பாஸ்தா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாஸ்தா - ஒரு கப் ஓலிவ் எண்ணெய் - சிறிது பூண்டு - 10 பல் மிளகாய் - 4 பார்ஸ்லே இலை - சிறிது (dry or fresh) பெப்பர் - சிறிது உப்பு - சிறிது சீஸ் - தேவைக்கேற்ப

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கும் போது சிறிது உப்பு

ஓலிவ் எண்ணெய் மற்றும் பாஸ்தாவை சேர்த்து சிறிது நேரம் வேக விடவும்.

பாஸ்தா வெந்ததும் எடுத்து குளிர்ந்த நீரில் போட்டு எடுத்து அதனுடன் ஓலிவ் எண்ணெய் கலந்து வைக்கவும்.

கடாயில் ஓலிவ் எண்ணெய் ஊற்றி பூண்டு

மிளகாய்

வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

அதில் பார்ஸ்லே இலை

வேக வைத்த பாஸ்தா

பெப்பர்

உப்பு சேர்த்து கிளறி துருவிய சீஸ் சேர்த்து இறக்கவும்.

சுவையான பாஸ்தா தயார். சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்: