ஆலூ மட்டர் தர்காரீ

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பெரிய உருளை - 2 பச்சைபட்டாணி - ஒரு கப் வெங்காயம் - ஒன்று பழுத்த தக்காளி - ஒன்று பச்சைமிளகாய் - 2 (காரத்திற்கு ஏற்ப சேர்க்கலாம்) இஞ்சி - ஒரு துண்டு (நசுக்கவும்) பூண்டு - 3 பல் (நசுக்கவும்) மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி உப்பு - தேவைக்கு ஏற்ப பட்டை

ஏலம் - தலா 1 (பொடிக்கவும்) கடுகு

சோம்பு

சீரகம்

வெந்தயம்

பெருங்காயம்

வெண்ணெய் - தாளிக்க கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை:

உருளைக்கிழங்கு

வெங்காயம்

தக்காளி

பச்சைமிளகாயை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் வெண்ணெயை போட்டு உருகியதும் கடுகு

சோம்பு

சீரகம்

வெந்தயம்

பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.

தாளித்தவற்றுடன் வெங்காயம்

இஞ்சி

பூண்டு

பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

பின்பு நறுக்கின உருளை

தக்காளி

பச்சைப்பட்டாணி சேர்த்து நன்கு வதக்கவும்.

அதில் மிளகாய் தூள்

மஞ்சள் தூள்

பொடித்த ஏலம்

பொடித்த பட்டை

உப்பு சேர்க்கவும்.

கடைசியாக தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.

வெந்ததும் மேலே கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

ஆலூ மட்டர் தர்காரீ தயார்

குறிப்புகள்: