ஆப்பிள் சாஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் - 2 சின்னமன் பொடி(பட்டை) - ஒரு தேக்கரண்டி நாட்டு சர்க்கரை - ஒரு கப் ஆரஞ்சு ஜுஸ் - அரை கப்

செய்முறை:

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.

ஆப்பிளை நறுக்கி ஒரு கடாயில் போட்டு மேலே கூறிய எல்லாப் பொருட்களை போட்டு வதக்கி விடவும்.

நன்கு சுருள வதக்கி விடவும்.

நன்கு குழையும்படி ஆனதும் அடுப்பை அணைக்கவும். யம்மியான ஆப்பிள் சாஸ் ரெடி

குறிப்புகள்: