அவகடோ ஸ்மூத்தி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அவகடோ (Avocado) - ஒன்று வாழைப்பழம் - ஒன்று டேட்ஸ் - 10 க்ரீம் (Full Cream) - 50 மில்லி (விரும்பினால்) பால் - 250 மில்லி

செய்முறை:

பழங்களின் தோலை உரித்துவிட்டு

விதைகளை நீக்கி மிக்ஸி ஜாரில் அல்லது ஜூஸரில் போடவும்.

அத்துடன் க்ரீமைச் சேர்க்கவும்.

பிறகு சிறிதளவு பால் சேர்த்து நன்கு கூழாக அடித்துக் கொள்ளவும்.

கூழான கலவை கெட்டியாக இருப்பின்

மீதமுள்ள பாலையும் சேர்த்து மீண்டும் ஒரு முறை அடித்துக் கொள்ளவும்.

ஆரோக்கியமான அவகடோ ஸ்மூத்தி ரெடி.

குறிப்புகள்: