ஃப்ரோக்கலி தோசை ( 6 மாத குழந்தைக்கு)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தோசை மாவு - அரை கப் ஃப்ரோக்கலி பூக்கள் - 5 நெய் - தேவைக்கு

செய்முறை:

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

ஃப்ரோக்கலி பூக்களை கொதி நீரில் போட்டு 5 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

பின்னர் அதை மிக்ஸியில் உதிரியாக அரைத்து எடுக்கவும்.

அரைத்த ஃப்ரோக்கலி உதிரியை தோசை மாவுடன் சேர்த்து கலக்கவும்.

அடுப்பில் தோசை கல்லை வைத்து சிறிய தோசைகளாக ஊற்றவும்.

மேலே நெய் ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

சத்தான ஃப்ரோக்கலி தோசை தயார். கைகளால் பிய்த்து மசித்து கொடுக்கவும்.

குறிப்புகள்: