ஃப்ரூட் ப்ரெஷ் க்ரீம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஸ்டராபெர்ரி - 100 கிராம்

வாழைப்பழம் - ஒன்று

பேரீச்சைப்பழம் - ஐந்து

ஆப்பிள் - ஒன்று

பிரஸ் க்ரீம் - 100 கிராம்

சீனி - 10 கரண்டி

செய்முறை:

பழங்கள் அனைத்தையும் பொடியாக நறுக்கவும்.

அத்துடன் சீனி, க்ரீமை போட்டு நன்கு கலக்கி ஃபிரிட்ஜில் வைத்தோ, சும்மாவோ கப்பில் ஊற்றி பரிமாறவும்.

குறிப்புகள்:

ஸ்டராபெர்ரி இல்லையென்றால் மீதி பழங்கள் போட்டும் செய்யலாம்.