ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்

on on on on off 1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

ஸ்ட்ராபெர்ரி மில்க் - ஒரு கோப்பை

வாழைப்பழம் - ஒரு கோப்பை

பால் - 3 கோப்பை

சீனி - 1 1/2 கோப்பை

செய்முறை:

அனைத்தையும் போட்டு மிக்ஸியில் துண்டுல்லாமல் அரைத்து ஃபிரிட்ஜில் வைத்து குடிக்கவும்.

குறிப்புகள்: