ஸ்டஃப்ட் டொமேட்டொ ஆம்லெட்
0
தேவையான பொருட்கள்:
முட்டை - 8
தக்காளி - 4 (மீடியம் சைஸ்)
பச்சை மிளகாய் - 2
உப்பு - 1 டீஸ்பூன்
பட்டர் அல்லது எண்ணெய் - தேவைக்கு
மல்லி இலை - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முட்டையை உடைத்து ஒரு பவுளில் விட்டு உப்பு போட்டு நன்றாக பீட் பண்ணவும்.
பின்பு கட் பண்ணிய தக்காளி, மிளகாய், மல்லி இலை சேர்க்கவும்.
தவாவில் பட்டர் அல்லது எண்ணெய் விட்டு நான்கு ஆம்லெட்டாக சுட்டு எடுக்கவும்.
சூப்பர் டேஸ்ட் உள்ள ஸ்டஃப்ட் டொமேட்டோ ஆம்லெட் ரெடி.