வியட்நாம் உப்புக்கறி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழி - 500 கிராம்

வெங்காயம் - 1

தக்காளி - 2

உப்பு - 1 கரண்டி

கெட்டி தயிர் - 1 கப்

செய்முறை:

கோழியை சுத்தம் செய்து துண்டுகள் போட்டுக் கொள்ளவும்

வெங்காயம் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு சட்டியை அடுப்பில் வைத்து முதலில் வெங்காயத்தை போட்டு (கிளறக்கூடாது). அதன் மேலே தக்காளியை போட்டு அதன் மேலே கோழி பின் தயிர் போட்டு உப்பை மேலே போட்டு நன்கு வேக விட்டு சூடாக பரிமாறவும். (இதற்கு தண்ணீர் சேர்க்க கூடாது)

குறிப்புகள்: