வாளை கருவாடு ப்ரை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வாளை கருவாடு - ஒன்று

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி

மிளகாய் தூள் - முக்கால் தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாளை கருவாடை விரல் அளவுக்கு துண்டுகளாக போட்டு நன்கு கழுவி கொள்ளவும். மேலே குறிப்பிட்டுள்ள மசாலாக்களை போட்டு பத்து நிமிடம் ஊற வைத்து பொரிக்கவும்.

ப்ளெயின் தாலுக்கு நன்றாக இருக்கும்.

குறிப்புகள்: