லோணு மிருஸ் (Lonumirus)
0
தேவையான பொருட்கள்:
மிளகாய் வற்றல் - 15
சின்ன வெங்காயம் - 5 அல்லது பெரிய வெங்காயம் - 1
தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி [விரும்பினால்]
பூண்டு - 5 பல்
மிளகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவைக்கு
எலுமிச்சை - 1 அல்லது சின்ன மாங்காய் - 1
செய்முறை:
அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும்.
மாங்காய் இல்லாமல் எலுமிச்சை சேர்ப்பதாக இருந்தால் மற்றவை அரைத்த பின் எலுமிச்சை சாறு பிழிந்து விடவும்.