மொகல் கறி வறுவல்
0
தேவையான பொருட்கள்:
கறி - 1/2 கிலோ
பல்லாரி - 1
மஞ்சள்த்தூள்- 1ஸ்பூன்
தனியாத்தூள்- 1/2ஸ்பூன்
சீரகத்தூள்- 1/2ஸ்பூன்
மிளகுத்தூள்- 1ஸ்பூன்
மிள்காய்த்தூள்- 1ஸ்பூன்
உருளைகிழங்கு- 1
முட்டை- 1
இஞ்சி பூண்டு விழுத் 1ஸ்பூன்
உப்பு, எண்ணெய்- தேவைக்கு
செய்முறை:
குக்கரில் கறி, இஞ்சி பூண்டு விழுது, தனியாத்தூள், மஞ்சள்த்தூள்,சீரகத்தூள்
மிளகுத்தூள், மிள்காய்த்தூள், உடைத்து கலக்கிய முட்டை, உப்பு போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 வீசில் வைத்து வேக வைத்து இற்க்கவும்
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
வேக வைத்த கறி கலவையை போட்டு வதக்கவும். பொடியாக நறுக்கிய உ.கிழங்கை போட்டு வதக்கவும்.
கிழங்கு வெந்து கறி கலவையுடன் கலந்த பின்பு இறக்கிய பிறகு எலுமிச்சை சாறு ஊற்றி பறிமாறவும்