முட்டை சொர்க்க
தேவையான பொருட்கள்:
முட்டை சொர்க்க வறுத்த அரிசி மாவு - 1கப்
முட்டை - 3
தேங்காய் துருவியது - 1கப்
வெங்காயம் - 1 மேசை கரன்டி பொடியாக நறுக்கியது
ப.மிளகாய் கறிவேப்பிலை ௧மேசைகரன்டி எண்ணெய் - பொறிக்க தேவையான அளவு
செய்முறை:
முட்டை சொர்க்க வறுத்த அரிசி மாவு - 1கப்
முட்டை - 3
தேங்காய் துருவியது - 1கப்
வெங்காயம் - 1 மேசை கரன்டி பொடியாக நறுக்கியது
ப.மிளகாய் கறிவேப்பிலை ௧மேசைகரன்டி
எண்ணெய் - பொறிக்க தேவையான அளவு
முதலில் முட்டைகளை நன்றாக அடித்து கொள்ளவும்.
மாவில், துருவிய தேங்காய், வெங்காயம்,ப.மிளகாய்,கறிவேப்பிலை,உப்பு, அடித்து வைத்துள்ள முட்டை அனைதையும் ஒன்ட்ற்க கலந்து அடை மாவு பதத்தில் ரெடியாக வைத்துக்கொள்ள்வும்.
அடுப்பில் குழி பணியாரசட்டியை வைத்து குழிகளில் பாதி அளவிற்க்கு எண்ண்ய் விட்டு கல் காய்ந்ததும் மாவை கரண்டியில் எடுத்து பாதி அள்விற்க்கு ஊற்றி வேகவிட்டு திருப்பிவி நன்றாக சிவந்த்தும் எடுத்து விடவும்.
இது மாலை நேரத்தில் சாப்பிட சுவையாக இருக்கும்.