முட்டை சாதம்

on on on on off 1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 200 கிராம்

முட்டை - 4

மேகிசாஸ் - 2 கரண்டி

மிளகுத்தூள் - 1 கரண்டி

எண்ணெய் நெய் கலந்து - 5 கரண்டி

பெருஞ்ஜீரகத்தூள் - 1 சின்ன கரண்டி

உப்பு - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

அரிசியை உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும்.

ஒரு சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் நெய் ஊற்றி முட்டையை உடைத்து ஊற்றி பொரிய விடவும்.

அதில் மிளகுத்தூள்,பெருஞ்ஜீரகத்தூள் , மேகிசாஸ் எல்லாம் போட்டு நன்கு பிரட்டி சாதத்தையும் போட்டு பிரட்டி சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்: