மீன் கிரீன் மசாலா பிரை 2

on on on off off 2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கிங் பிஷ் - அரை கிலோ

அரைத்து கொள்ள

பூண்டு - மூன்று

உப்பு - தேவைக்கு

பச்சை மிளகாய் - மூன்று

மிளகு - ஒரு தேக்க்ரண்டி

சீரகம் - அரை தேக்கரண்டி

சோம்பு - கால் தேக்கரண்டி

கொத்தமல்லி - இரண்டு தேக்கரண்டி

கறிவேப்பிலை - மூன்று தேக்கரண்டி

செய்முறை:

மீனை சுத்தம் செய்து அரைக்க கொடுத்துள்ளவைகளை அரைத்து மீனில் தடவி ப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் ஊற வைத்து தவாவில் எண்ணெய் ஊற்றி பொரித்தெடுக்கவும்

குறிப்புகள்: