மா பலா வாழை பழ ஜூஸ்
1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பலா சுளை - ஐந்து
வாழைப்பழம் - எட்டு
மாம்பழம் - ஒன்று
காய்ச்சி ஆறிய பால் - மூன்று டம்ளர்
சர்க்கரை - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
மூன்று பழத்தையும் பொடியாக நறுக்கி பால், சர்க்கரை சேர்த்து நன்கு மிக்ஸியில் அடித்து குளிர வைத்து குடிக்கவும்.