மாம்பழப்பால்

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

இனிப்பான மாம்பழம் - 2

தேங்காய்ப்பால் - ஒரு கப்

சீனி - 2- 4 டேபிள்ஸ்பூன்

உப்பு - பின்ச்

செய்முறை:

மாம்பழத்தை தோலுரித்து சிறியதாக கட் செய்து மிக்ஸியில் அடித்துக்கொள்ளவும்.

தேங்காய் துருவி ஒரு கப் பால் எடுத்துக்கொள்ளவும்.

மிக்ஸியில் அடித்த மாம்பழம், தேங்காய்ப்பால், சீனி, பின்ச் உப்பு சேர்த்து மிக்ஸ் செய்துகொள்ளவும்.

சுவையான மாம்பழப்பால் ரெடி. இதனை இடியாப்பத்திற்கு ஊற்றி சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்புகள்: