மாசி வதக்கியது

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெங்காயம் - ஒன்று

தேங்காய் - மூன்று பத்தை

மாசி - ஒரு தேக்கரண்டி

மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி

பச்சை மிளகாய் - பாதி

எண்ணெய் - ஒரு தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

எண்ணெயை காய வைத்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு வதக்கவும். வதக்கி மாசி, மிளகாய் தூள், உப்பு, போட்டு இரண்டு நிமிடம் வதக்கி கடைசியில் துருவிய தேங்காயையும் போட்டு நல்லா வதக்கி இறக்கவும்.

குறிப்புகள்: