மாசி இடியாப்பம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மாசி கருவாடு தூள்- 3 ஸ்பூன்

இடியாப்பம்-2

சின்ன வெங்காயம்-15

பச்சைமிளகாய்-1

செய்முறை:

சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பச்சைமிளகாயை நன்கு பொடியாக நறுக்கவும்

இடியாப்பத்தை உதிர்த்துக்கொள்ளவும்.

அதில் மாசி கருவாடு தூள், பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து கலந்துவிடவும்.

மாசி இடியாப்பம் தயார்.

குறிப்புகள்: