மஷ்ரூம் வறுவல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

காளான் - 250 கிராம்

மிளகாய்தூள் - ஒரு கரண்டி

மஞ்சள்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

சீரகத்தூள் - ஒரு கரண்டி

கடுகு - ஒரு டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - 2 கரண்டி

உப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

காளானை சிறிய துண்டுகளாக வெட்டவும்.

ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அதில் மிளகாய்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள் போட்டு காளானையும் அதில் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும்.

தண்ணீர் எல்லாம் வற்றி எல்லாம் சேர்ந்தால் போல் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

குறிப்புகள்: