மண் பத்தை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆட்டு மண் பத்தை - ஒன்று

இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி

உப்பு - கால் தேக்கரண்டி

மிளகு தூள் - கால் தேக்கரண்டி

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி

நெய் - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

ஆட்டு மண் பத்தையை நன்கு கழுவி அதில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் போட்டு பிரட்டி ஐந்து நிமிடம் ஊற வைக்கவும். ஒரு வாணலியில் நெய் ஊற்றி அதில் இந்த கலவையையும் போட்டு கால் டம்ளர் தண்ணீரும் ஊற்றி நன்கு வேக வைத்து சுருள விட்டு இறக்கவும்.

குறிப்புகள்: