மட்டன் முட்டை சாப்ஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மட்டன் சாப்ஸ் - ஒரு கிலோ

இஞ்சி பூண்டு விழுது - நான்கு கரண்டி

மிளகாய்தூள் - மூன்று கரண்டி

முட்டை - மூன்று

உப்பு - தேவையான அளவு

கரம் மசாலாத்தூள் - இரண்டுகரண்டி

மஞ்சள்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

முட்டை - மூன்று

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

சாப்ஸ் கறியுடன் மிளகாய்தூள், மசாலாத்தூள், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து ஒரு கிளாஸ் தண்ணீர் விட்டு குக்கரில் மூன்று விசில் வைத்து வேகவிட்டு தண்ணீரை வற்ற விடவும்

ஒரு கோப்பையில் முட்டையை உடைத்து ஊற்றி சிறிது உப்பு, மிளகுத்தூள் சேர்த்து ஒவ்வொரு துண்டாக எலும்பை பிடித்து முட்டையில் நனைத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

குறிப்புகள்: