பொறித்த கறி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கறி- 1/4கிலோ

கய்ந்த மிளகாய் - 10

தனியாத்தூள் - 2ஸ்பூன்

சீரகத்தூள் - 1ஸ்பூன்

மிளகுத்தூள் - 1ஸ்பூன்

வெங்காயம் - 2

இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவைக்கு

செய்முறை:

கறியுடன் அரைத்து மிளகாய், தனியாத்தூள், சிரகதூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

குக்கரில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் நறுக்கிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.

வதங்கிய பிறகு கறி கலவையினை சேர்த்து வதக்கவும்.

பிறகு 4வீசில் வைத்து இறக்கவும்.

வாணலியில் வேக வைத்த கறி போட்டு வதக்கவும். 10 நிமிடம் வதக்கவும்

இறக்கிய பிறகு எலுமிச்சை சாறு ஊற்றி பரிமாரவும்.

குறிப்புகள்: