பூண்டு லேகியம் (பிள்ளை பெற்றவர்களுக்கு)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முழு பூண்டு - ஒன்று (சுட்டு அரைத்தது)

பனை வெல்லம் - நான்கு மேசைக்கரண்டி

பெருங்காயம் பொடி - அரை தேக்கரண்டி

நெய் - ஒரு தேக்கரண்டி (சூடுப்படுத்தி ஊற்றவும்)

செய்முறை:

பிள்ளை பெற்றவர்களுக்கு வயிறு உப்புசமாக இருக்கும்.

அதற்கு முழு பூண்டை சுட்டு அரைத்து அதனுடன் பனை வெல்லம், உருக்கிய நெய், பெருங்காய பொடி கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி மாத்திரை போடுவது போல் போட்டு கருங்காப்பி குடிக்க வேண்டியது.

இதற்கு பிறகு ஒரு மணி நேரத்திற்கு ஒன்றும் சாப்பிட கூடாது.

நாற்பது நாட்களுக்குள் இரண்டு மூன்று தடவை சாப்பிடலாம்.

குறிப்புகள்: