பீட்ரூட் ஜூஸ்
2 - Ok!
2 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - ஒன்று
ஐஸ் க்யூப் - ஆறு
சர்க்கரை - இரண்டு தேக்கரண்டி
கேரட் - ஒரு சிறிய துண்டு
தண்ணீர் - அரை டம்ளர்
செய்முறை:
பீட்ரூட்டை தோல் நீக்கி நன்கு கழுவி துருவி கொள்ளவும்.
கேரட்டையும் துருவி கொள்ளவும்.
பீட்ரூட், கேரட், சர்க்கரை, ஐஸ் க்யூப் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் (அ) பிளென்டரில் நன்கு அடுத்து வடிகட்டி குடிக்க வேண்டும்.