பாம்பே டோஸ்ட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ப்ரெட் ஸ்லைஸ் - பனிரெண்டு

கெட்டியான பால் - ஒரு கப்

முட்டை - மூன்று

உப்பு - ஒரு பின்ச்

பேக்கிங் பவுடர் - ஒரு பின்ச்

வெனிலா எசன்ஸ் - ஒரு டிராப்

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

பட்டர்(அ)நெய் - மூன்று டீஸ்பூன்

செய்முறை:

பாலை காய்ச்சி ஆற வைத்து அதில் சர்க்கரை சேர்த்து முட்டையை நன்றாக அடித்து கலக்கி அதில் உப்பு, பேக்கிங் பவுடர், வெனிலா எசன்ஸ், கலந்து. ப்ரெட்டை அதில் தோய்ச்சி பொரித்தெடுக்கவும்.

பொரிக்கும் போது எண்ணெயுடன் நெய் (அ) பட்டர் கலந்து கொள்ளவும்.

குறிப்புகள்: