பருப்பு முருங்கைக்காய் குழம்பு

on on off off off 2 - Ok!
2 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

வேகவைத்து கொள்ள:

துவரம் பருப்பு - அரை டம்ளர்

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

தனியாக வேக வைக்க:

முருங்கைக்காய் - ஒன்று முழுசு ( இரண்டு இன்ச் நீளத்திற்கு நறுக்கிக் கொள்ளவும்)

வெங்காயம் - இரண்டு

தக்காளி - ஒன்று

பச்சைமிளகாய் - ஒன்று

மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

உப்பு - ஒரு தேக்கரண்டி

தாளிக்க:

எண்ணெய் - மூன்று தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - மூன்று

கடுகு - ஒரு தேக்கரண்டி

வெங்காயம் - பாதி

பூண்டு - மூன்று

கறிவேப்பிலை - கொஞ்சம்

கொத்தமல்லி தழை - கொஞ்சம்

செய்முறை:

பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து குழைய வேக வைக்கவும்.

வேக வைக்க வேண்டியவைகளை இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

வெந்ததும் பருப்பை கரண்டியால் மசித்து சேர்க்கவும்.

கடைசியில் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.

குறிப்புகள்: