பட்டை பொடி டீ
1 - Poor!
1 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
தண்ணீர் - ஒரு டம்ளர்
பால் - ஒரு டம்ளர்
டீ தூள் - ஒரு தேக்கரண்டி
சர்க்கரை - இரண்டரை தேக்கரண்டி
பட்டை பொடி - அரை தேக்கரண்டி
செய்முறை:
பால், தண்ணீர், சர்க்கரை சேர்த்து கொதிக்க விட்டு கொதி வந்ததும் டீ தூள் போட்டு இரண்டு கொதி கொதிக்க விட்டு வடித்து விட வேண்டும்.
பிறகு பட்டை பொடி அரை தேக்கரண்டி போட்டு கலக்கி குடிக்கவும்.