நெத்திலி ஃப்ரை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நெத்திலி மீன் - அரை கிலோ

சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

வினிகர் - 1 டீஸ்பூன்

ரெட் கலர் - 2 பின்ச்

கார்ன் மாவு - 1 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவைக்கு

செய்முறை:

நெத்திலி மீனை தலையும், வயிறும் சுத்தம் செய்து நன்றாக கழுவி தண்ணீர் வடிகட்டிக்கொள்ளவும்.

மீனில் சில்லி பவுடர், இஞ்சி பூண்டு பேஸ்ட், வினிகர், உப்பு, கலர் சேர்த்து அரைமணி நேரம் ஊற வைக்கவும். பொரிக்கும் நேரத்தில் கார்ன் மாவு சேர்த்து பிரட்டி வைக்கவும். நன்றாக காய்ந்த எண்ணெயில் மீனை போட்டு முறுகளாக பொரித்து எடுக்கவும்.

முறுகலான நெத்திலி ஃப்ரை ரெடி.

குறிப்புகள்: