தேங்காய் பூ கமர்கட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முற்றிய தேங்காய் - அரை மூடி

பொடித்த வெல்லம் - முக்கால் கப்

நெய் - ஒரு தேக்கரண்டி

சர்க்கரை - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

நல்ல முற்றின தேங்காயாக எடுத்து, ஒரு கப் அளவிற்கு பூவாகத் துருவி எடுத்துக் கொள்ளவும்.

தேங்காய்ப்பூ, பொடித்த வெல்லம் இரண்டையும் எண்ணெய் சட்டியில் போட்டு, அடுப்பில் வைத்து, கை விடாமல் நன்றாக கிளறவும்.

உருண்டை பதம் வரும் போது சர்க்கரை போட்டு கிளறி நெய் சேர்த்து இறக்கவும்.

சூடு ஆறியதும் சிறுசிறு உருண்டையாக பிடித்து காற்று புகாமல் மூடி வைக்கவும்.

குறிப்புகள்: