தேங்காய் கஞ்சி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி- 1 கப்

தேங்காய் துருவல்- கால் கப்

ஏலக்காய் தூள்- சிறிதளவு

உப்பு-தேவைக்கு

செய்முறை:

பச்சரிசியை சுத்தம் செய்து அதிகமாக தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

அரிசி வெந்ததும் (கெட்டி பதத்தில் வந்ததும்) தேங்காய் துருவல், ஏலத்தூள், உப்பு சேர்த்து இறக்கவும்.

எளிதாக செய்ய கூடிய தேங்காய் கஞ்சி தயார்.

குறிப்புகள்: