தூனா மீன் வடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தூனா மீன் - 1 சிறிய டின்

வெங்காயம் - 1

முட்டை - 2

பச்சைமிளகாய் - 2

கரம் மசாலா - அரைகரண்டி

இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்

தக்காளி பேஸ்ட் - 1 கரண்டி (தேவையென்றால்)

எண்ணெய் - பொரித்து எடுப்பதற்கு

கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

மீன் டினை திறந்து அதில் உள்ள தண்ணீரை எல்லாம் வடித்து விடவும். அதை ஒரு கோப்பையில் போட்டு எல்லாப் பொருள்களையும் சேர்த்து பிசைந்து முட்டையையும் ஊற்றி நன்கு பிசைந்து வடை போல தட்டி எண்ணெயில் போட்டு பொரிய விட்டு எடுக்கவும்.

குறிப்புகள்: