சுக்கு மிளகு பால் (குழந்தைகளுக்கு)

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பால் - ஒரு டம்ளர்

தண்ணீர் - அரை டம்ளர்

பனை சீனி (அ) சர்க்கரை - ஒரு தேக்கரண்டி

சுக்கு மிளகு பொடி அரை தேகக்ரண்டி

மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை

செய்முறை:

தண்ணீர், பால், சுக்கு, மிளகு பொடி, பனை சீனி சேர்த்து நன்கு காய்ச்சி அரை டம்ளராக வற்ற விட வேண்டும்.

அரை டம்ளராக வற்றும் போது அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்து இறக்கி வடிக்கட்டி சூடாக குடிக்கவும்.

சூடான தொண்டைக்கு இதமான சுக்கு மிளகு பால் ரெடி

குறிப்புகள்: