சிக்கன் லிவர் பஜ்ஜி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் ஈரல்- 1/4கிலோ

மஞ்சள்த்தூள்- 1/2ஸ்பூன்

கடலைமாவு- 100கிராம்

சோடாமாவு- 1சிட்டிகை

கலர்பவுடர்- 1சிட்டிகை

இஞ்சிபூண்டுவிழுது- 1ஸ்பூன்

மிளகாய்த்தூள்- 1ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

எண்ணெய்- பொறிக்க

செய்முறை:

ஈரலுடன் மஞ்சள்த்தூள் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு 10நிமிடம் வேக வைத்து இறக்கவும்.

தண்ணீரய் வடித்து விட்டு ஈரலுடன் கடலைமாவு சோடாமாவு, கலர்பவுடர், இஞ்சிபூண்டுவிழுது, மிளகாய்த்தூள்

உப்பு தேவையான தன்னீர் ஊற்றி கொஞ்சம் திக்காக கலந்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் காய்ந்தவுடன் பஜ்ஜியில் முக்கிய ஈரலை பொறித்து எடுக்கவும்.

குறிப்புகள்: