சிக்கன் லிவர் ஃப்ரை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் லிவர் - 1/4கிலோ

மஞ்சள்த்தூள்- 1ஸ்பூன்

இஞ்சிபூண்டுவிழுது- 1ஸ்பூன்

தயிர்- 1/2கப்

மிளகாய்த்தூள்- 1/2ஸ்பூன்

மிளகுத்தூள்- 1ஸ்பூன்

சீரகத்தூள்- 1ஸ்பூன்

கரம்மசாலா- 1ஸ்பூன்

தேங்காய்விழுது- 2ஸ்பூன்

உப்பு- தேவைக்கு

எண்ணெய்- தேவைக்கு

செய்முறை:

சிக்கன் ஈரலுடன் எல்லா பொருட்களையும் ஒன்றாக கலந்து 10நிமிடம் ஊறவைக்கவும்.

வாணலியில் 3ஸ்பூன் எண்ணெய் காயவைத்து ஈரலை போட்டு ஃப்ரை பண்னவும்.

நன்றாக சேர்ந்தவுடன் இறக்கவும்.

குறிப்புகள்: