சிக்கன் பஜ்ஜி 2
0
தேவையான பொருட்கள்:
சிக்கனில் ஊற வைக்க:
சிக்கன் - கால் கிலோ
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு தூள் - அரை தேக்கரன்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி
பஜ்ஜி மாவு கலக்க:
கடலை மாவு - ஒரு கப்
மைதா - ஒரு தேக்கரண்டி
சோள மாவு - முன்று தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி
ரெட் கலர் பொடி - கால் தேக்கரண்டி
சூடான எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
சிக்கனில் ஊற வைக்க வேண்டியவைகளை ஊறவைத்து பத்து நிமிடம் வைக்கவும்.
பஜ்ஜி மாவு கலக்கி பத்து நிமிடம் வைக்கவும்.
பிறகு எண்ணெயில் ஊறிய சிக்கனை பஜ்ஜி கலவையில் முக்கி பொரித்தெடுக்கவும்.
எண்ணெயை வடிகட்டி சூப்புடன் சாப்பிடவும்