கோழி வறுவல்(சிக்கன் 65)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழி - ஒரு கிலோ

பூண்டு - நூறு கிராம்

மிளகாய் தூள் - ஐம்பது கிராம்

கேசரி பவுடர் - இரண்டு தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - கால் லிட்டர் (பொரித்தெடுக்க)

செய்முறை:

கோழியை நன்கு சுத்தம் செய்து கழுவி தண்ணீர் வடித்து எடுத்து கொள்ளவும்.

சுத்தம் செய்த கோழியில் உப்பு, மிளகாய் தூள், பூண்டை அரைத்து போட்டு கேசரி பவுடரையும் சிறிது தண்ணீரில் கலக்கி ஒரு மணி நேரம் ஊற வைத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

குறிப்புகள்: