கோடா இனிப்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோடா - கால் கிலோ

பால் - இரண்டு டம்ளர்

தண்ணீர் - இரண்டு டம்ளர்

தேங்காய் - மூன்று பத்தை

முந்திரி - எட்டு

உப்பு - ஒரு பின்ச்

ஏலக்காய் - இரண்டு

நெய் - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

ஒரு சட்டியில் தண்ணீர் வைத்து உப்பு, ஏலக்காய் போட்டு கொதிக்க வைக்கவும். கொதி வந்ததும் கோடாவை போடவும். போட்டு கிளறி விட்டு வேகவிடவும்.

தேங்காயுடன் நான்கு முந்திரி சேர்த்து அரைத்து ஊற்றி சர்க்கரை சேர்க்கவும்.

கடைசியில் ஒரு தேக்கரண்டி நெய்யில் நான்கு முந்திரியை பொடியாக அரிந்து வறுத்து போட்டு கலக்கி இறக்கவும்.

குறிப்புகள்: