கேரளா பீஃப் ஃப்ரை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பீஃப் கறி - 1/4 கிலோ

சீரகம் - 2 கரண்டி

மிளகு - 2 கரண்டி

எண்ணெய் - 4 கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கறியை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டவும்.

ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி சீரகம், மிளகு போட்டு பொரிய விட்டு கறியை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்கு வேக விடவும்.

பின் தண்ணீர் வற்றி எண்ணெய் கதகதப்பாக வருகையில் அடுப்பை அணைக்கவும்.

குறிப்புகள்: