காய்கறி தயிர் பச்சடி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தயிர் - ஒரு கப்

வெங்காயம் - பாதி (பொடியாக நறுக்கியது)

கேரட் - கால் துண்டு (பொடியாக நறுக்கியது)

தக்காளி - கால் துண்டு (பொடியாக நறுக்கியது)

வெள்ளரிகாய் - அரை துண்டு (தோலெடுத்து பொடியாக நறுக்கியது)

லெமென் - கால் துண்டு

பச்சை மிளகாய் - இரண்டு (பொடியாக நறுக்கியது)

கொத்தமல்லி தழை - ஒரு மேசைக்கரண்டி (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

தயிரில் அனைத்து பொருட்களையும் கலக்கி கடைசியில் எலுமிச்சை சாறை பிழிந்து கலக்கி வைக்கவும். பிரியாணிக்கு ஏற்ற சாலட் இது

குறிப்புகள்: