கருதியா (Garudiya) 2

off off off off off 0

தேவையான பொருட்கள்:

1. டூனா மீன் (Fresh) - 250 கிராம்

2. வெங்காயம் - 1

3. பூண்டு - 2 பல்

4. மிளகு - 1 தேக்கரண்டி

5. கறிவேப்பிலை

6. உப்பு

செய்முறை:

டூனா மீனை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

அடுப்பில் மற்ற அனைத்தையும் கலந்து 1 லிட்டர் நீர் விட்டு கொதிக்க விடவும்.

நீர் கொதிக்க துவங்கியதும் மீன் சேர்த்து உப்பு போட்டு வேக விடவும்.

கொதிக்க கொதிக்க மேலே எண்ணெய் போல் படியும் அழுக்கை நீக்கி கொண்டே இருக்க வேண்டும். நீர் தெளிவாக இருக்க வேண்டும்.

மீன் நன்றாக வெந்ததும் எடுக்கவும்.

குறிப்புகள்: