கமலாத்தோல் சம்பால்
0
தேவையான பொருட்கள்:
தேங்காய் துருவல் - ஒரு கப்
கமலாத்தோல் - சுமார் 15 கிராம் அளவு
புளி - பாதி எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் - 5
வெங்காயம் - பாதி
உப்பு - ஒரு ஸ்பூன்
செய்முறை:
தேங்காய் துருவல், பச்சை மிளகாய், உப்பு வைத்து துவையல் பதத்திற்கு அரைத்துக்கொண்டு, வழித்து எடுப்பதற்கு சற்று முன் வெங்காய துண்டுகளை வைத்து நசுக்கி, பிறகு கமலாத் தோலையும் வைத்து நசுக்கிக் கொள்ளவும்.
இது மிக சுலபமான, புத்துணர்ச்சி தரக்கூடிய ஒரு துவையல்.