கடாய் கோஷ் (1)
0
தேவையான பொருட்கள்:
கறி - அரை கிலோ
எண்ணெய் - ஐந்து மேசைக் கரண்டி
வெங்காயம் - இரண்டு (பொடியாக நறுக்கியது)
தக்காளி - மூன்று (பொடியாக நறுக்கியது)
பூண்டு - ஐந்து பல் ( பேஸ்ட்)
பச்சை மிளகாய் - நான்கு (நீளமாக நறுக்கியது)
சீரக தூள் - இரண்டு தேக்கரண்டி
இஞ்சி - இரண்டு மேசைக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி தழை - மேலே அலங்கரிக்க
செய்முறை:
கறியில் கொத்தமல்லி, இஞ்சி தவிர அனைத்து பொருட்களையும் போட்டு கலந்து வேக வைக்கவும்.
ஒரு ஃப்ரை இரும்பு தவாவில் எண்ணெய் ஊற்றி வேக வைத்த கறியை நன்கு வறுத்து கடைசியில் இஞ்சி, கொத்தமல்லி தழையை தூவவும்.