ஓட்ஸ் ஹல்வா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் - அரை கப்

பால் - முக்கால் கப்

சர்க்கரை - கால் கப்

ஏலக்காய் தூள் - இரண்டு பின்ச்

முந்திரி - நான்கு (பொடியாக நறுக்கியது)

நெய் - ஒரு மேசைக்கரண்டி

ரெட் கலர் பொடி (அ) மஞ்சள் கலர் பொடி - ஒரு பின்ச்

செய்முறை:

கொஞ்சமாக நெய் ஊற்றி முந்திரியை வறுத்து தனியாக வைக்கவும்.

அதிலேயே ஓட்ஸை மிக்ஸியில் பொடித்து வறுக்கவும். பிறகு பாலை சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும். இப்போது சர்க்கரை, மீதி உள்ள நெய், கலர் பொடி கரைத்து ஊற்றி,ஏலக்காய் தூளும் சேர்த்து கிளறவும்.

கிளறி கெட்டியாகும் போது வறுத்த முந்திரியை சேர்த்து கிளறி இறக்கவும்.

குறிப்புகள்: