ஐஸிங் முறை 2

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வென்னிலா எசன்ஸ் - 1ஸ்பூன்

பால் - 2 ஸ்பூன்

ஐஸிங் சுகர் - 2 கப்

தேவையெனில்:

கலர் - 1 பின்ச்

கொக்கோ பவுடர் - 2 ஸ்பூன்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் எசன்ஸும் பாலையும் ஊற்றவும்.

அதில் சுகரை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கிரீம் பதம் வரும் வரை கலக்கவும்.

கிரீம் தண்ணியாக இருந்தால் இன்னும் கொஞ்சம் சுகர் சேர்த்துக் கொள்ளலாம்.

இது வெள்ளை ஐஸிங்.இதனுடன் விரும்பிய வண்ணம் சேர்த்துக் கொள்ளலாம்.

தேவையென்றால் கொக்கோ பவுடர் சேர்த்தால் சாக்லேட் ஐஸிங்.

குறிப்புகள்: