உருளைக்கிழங்கு பச்சடி

on off off off off 1 - Poor!
1 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 1/4 கிலோ

வெங்காயம் - ஒரு கப் (பொடியாக நறுக்கவும்)

பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)

மல்லிக்கீரை - ஒரு கைப்பிடி

தயிர் - ஒரு கப்

தேங்காய்ப்பால் - 3 கரண்டி

உப்பு - தேவையான அளவு

எலுமிச்சைப்பழம் - 1

செய்முறை:

உருளைக்கிழங்கை நன்கு வேக வைக்கவும். தோல் உரித்து கட்டியில்லாமல் மசிக்கவும்

அதில் எல்லாப் பொருள்களையும் போட்டு கிளறி உப்பு, புளிப்பு பார்த்து பிரியாணியுடன் பரிமாறவும்.

குறிப்புகள்: