ஈஸி மீன் ப்ரை 4
0
தேவையான பொருட்கள்:
மீன் - அரை கிலோ
உப்பு - தேவையான அளவு
சாம்பார் பொடி - இரண்டு மேசைக்கரண்டி
லெமென் ஜுஸ் - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
மீனை கழுவி சுத்தம் செய்யவும்.
எலுமிச்சைச்சாறு, உப்பு, சாம்பார் பொடி மூன்றையும் பேஸ்டாக்கி தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
மீனில் இந்த பேஸ்டை தடவி பத்து நிமிடம் ஊற வைத்து பொரித்தெடுக்கவும்.