ஈசி கருவாடு வதக்கல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சீலாக்கருவாடு - 100 கிராம்

மிளகாய் - 5

சின்ன வெங்காயம் - கால் கிலோ

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

சீலாக்கருவாடை கழுவி சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக்கவும்.

வெங்காயம், மிளகாய் பொடியாக நறுக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கி, கருவாடு சேர்த்து கிளறி சிம்மில் பத்து நிமிடம் வைத்து இறக்கவும். உப்பு சேர்க்க தேவையில்லை.

சுவையான கருவாடு வதக்கல் ரெடி.

குறிப்புகள்: